தரமான பட்டாசுகள் சில்லரையாகவும், மொத்தமாகவும் கிடைக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
1. எங்களது பட்டாசு விலையை எந்த நேரமும் மாற்றுவதற்கும், தங்கள் ஆர்டர்படி இல்லாத சரக்குகளுக்கு அந்த தொகைக்கேற்ப வேறு சரக்குகள் மாற்றி வைக்கவும் கம்பெனிக்கு உரிமையுண்டு.
2. குறைந்த பட்ச ஆர்டர் தொகை ரூ. 4000 முதல்
3. தீபாவளி நெருங்க, நெருங்க லாரி வாடகை உயர்வதற்கு முன் அக்டோபர்க்குள் (1ம் தேதி) பணம் செலுத்தி சரக்குகளை பெற்றுக்கொள்ளவும்.
4. ஆர்டரில் தங்களது முழு விலாசத்துடன் “செல் நம்பர்", "போன் நம்பர்" தெரியப்படுத்துவும்.
5. தங்கள் சரக்குகளுக்குரிய லாரி வாடகை சிவகாசி முதல் தங்கள் இடம் வரை தாங்களே செலுத்த வேண்டும். வீட்டு உபயோகத்திற்கு வாங்குபவர்கள் 1 மாதம் முன்னாடி சரக்குகளை பெற்றுக்கொள்ளவும். (சரக்கு லாரி டிமாண்ட் ஆயிடும்) நன்றி!